All Articles
வாழ்க்கை விஞ்ஞானம்
நாளுக்கு நாள் வேகமாக சென்று சகாண்டிருக்கின்றது இவ்வுலகம். வேகமாக மாறிேரும் இவ்வுலகிவல ேிஞ்ஞானத்தின் ேளர்ச்ெியும் இன்றியமமயாத ஒன்றாக மிக முக்கிய பங்கு ேகிக்கின்றன. மனிதன் ஆரம்ப காலங்களில் இயற்மக சூழலுக்கு அமமயவே ேந்தான். ஆனால் இன்று நாம் ெிந்தித்துப் பார்க்காத அளவு முற்றிலும் வேறுபட்ட பல புதிய ேிடயங்கமள வதான்றி நம்மம ேியக்க மேக்கின்றது. நன்மமயா தீமமயா அது எதுோனாலும் அதற்கு காரணம் ேிஞ்ஞானத்தின் முன்வனற்றம் ஆகும். காலம் எவ்ேளவு ேளர்ந்திருக்கின்றவதா அமதேிட ேிஞ்ஞானத்தின் ேளர்ச்ெி அதிகரித்திருக்கின்றது. இன்று ேெதியாக ோழக்கூடிய ோழ்க்மகமய ேிஞ்ஞான அறிவு ஏற்படுத்தி இருக்கின்றது. உதாரணமாக சொல்ேதாக இருந்தால் ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கிமடவய கருத்துப் பரிமாறல்கமள வமற்சகாள்ள புறாக்கள், அண்ணன்கள், கடிதங்கள் அனுப்பி சகாள்ேது அதற்கு பிற்பட்ட காலங்களில் தபாட்காரன் மூலமாக கடிதங்கமள அனுப்பி சகாள்ேது என்ற நிமல சமய் மாதிரி செல்வபானில் மூலமாக சதாமல சதாடர்புகள் ேெதி மிக வேகமாக ேளர்ந்துள்ளது.
இதுவபால இது வபாலவே வபாக்குேரத்து ேெதிகள் , கல்ேி , மேத்தியம் ,பாதுகாப்பு வபான்ற மனித ோழ்ேில் நடக்கும் ெகல ேிஞ்ஞானத்தின் ேளர்ச்ெிமய நாம் கண்கூடாகவே காணலாம். இவ்ோறு ேிஞ்ஞானம் ஏற்படுத்திய ேளர்ச்ெி நாள் மனிதனும் அேன் ோழும் சூழலும் பல நன்மமகமள சபற்றிருப்பது எேராலும் மறக்க முடியாத ஒன்றாகும். புதுப்புது கண்டுபிடிப்புகள் மூலம் பல்வேறு துமறகள் ேளர்ச்ெி அமடந்திருக்கின்றது.. அதில் வேதிய துமறமய எடுத்துக் சகாண்டால் ெத்திர ெிகிச்மெ , எக்ஸ் வரஸ் ,ஸ்வகன், நேீன மருந்துகள் , நேீன ெிகிச்மெ முமறகள் வநாய்கள் கண்டுபிடிப்புக்கான இரத்தப் பரிவொதமனகள் வபான்ற சதாழிற்பாடுகள் ேிரிவு ேிரிவுபடுத்த ேிரிவுபடுத்தப்பட்டு ேந்துக்சகாண்வட செல்ேதும் ேிஞ்ஞான ேளர்ச்ெியில் முக்கியமான நன்மமகள் ஆகும்.
மற்றும்
மற்றும் புமகயிரதங்கள் அடுத்து வபருந்துகள் ோனூர்தி ோகனங்கள் கடல் வபாக்குேரத்து கப்பல்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டமம வபாக்குேரத்து துமறயில் ேளர்ச்ெிமய ஏற்படுத்துேவதாடு மட்டுமல்லாமல் மனிதன் வபாக்குேரத்து துமறயில் ெந்திக்கும் பிரச்ெிமனகமளயும் தீர்த்து மேக்கிறது. கால்நமடயாகவோ மிருகங்களில் ஏறிவயா ெிந்த மனிதனுக்கு இது ஒரு வபருதேிதான் இதனால் மனிதனின் வநரமும் மிச்ெ படுத்தப்படுகின்றது. சபருகிேரும் ெமனத்சதாமக வகட்ப மனிதனின் உணவுப்பற்ற குமறமய வபாக்க ேிேொயத்துமறயில் கூடிய ேிமளச்ெமல சபறுேதற்காக அங்கும் நீர்
பாென திட்டம், வெதன ேளமாக்கிகள், இயந்திரப் பாேமன வபான்ற நேீன சதாழில்நுட்ப ேெதிகமள ேிேொயத்மத வமம்படுத்த உறுதுமணயாக அமமந்து உணவுத்துமற ேளர்ச்ெி காண்பதில் முக்கிய செல்ோக்கு செலுத்துகின்றது.
மனிதனின் நீண்ட வநரம் செய்யும் கடினமான வேமலகமள இயந்திரங்களின் உதேியுடன் சொற்ப வநரத்தில் இலகுோக செய்து முடிக்கலாம் மனிதன் நீண்ட வநரம் செய்யும் கடினமான வேமலகமள இயந்திரங்களின் உதேியுடன் சொற்ப வநரத்தில் இலோக செய்து முடிக்கலாம். ேிஞ்ஞானத்தின் ேளர்ச்ெி மனிதகுலத்தின் ேளர்ச்ெிக்கும் நல்ோழ்ேிஷ்க்கும் பயன்சபற வேண்டும் ேிஞ்ஞானத்தின் துமணயுடன் ோழ்வு ேளம் சபற வேண்டும்.
M.Y Sumaiya
Grade-08
Ku/ Pothuhera Muslim Vidyalaya